அமீரகத்தில் எந்த விதமான ஸ்டிக்கரையும் உங்கள் வாகனத்தில் ஒட்டும் முன் அதிகாரிகளின் அனுமதி அவசியம். இது சாலைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், முக்கியமான தகவல்கள் தெளிவாக தெரியும் வகையில் இருக்கவும் இந்தக் கட்டுப்பாடுகள் உள்ளது, இது 1995 ஆம் ஆண்டின் ஃபெடரல் ட்ராஃபிக் சட்டம் எண். 21 இன் கீழ் படி வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டுவது தடை செய்யப்படுகிறது.
முக்கிய விதிகள்
- அனுமதி அவசியம்
RTA போன்ற ஆணையங்களின் முன் அனுமதி இல்லாமல் எந்த ஸ்டிக்கரும் அனுமதிக்கப்படாது. வாகனத்தின் ஜன்னலிலோ, லைசன்ஸ் பிளேட்டை மறைக்கும் வகையிலோ அல்லது கவனச்சிதறல்களை உண்டாக்கும் வகையிலோ இருக்கும் எந்த ஸ்டிக்கர்களுக்கும் அனுமதி வழங்கப்படாது.
- எவ்வளவு அபராதம்?
- கனரக வாகனங்களுக்கு…
ஒளிபரப்பும் ஸ்டிக்கர்கள்: இரவு நேர பயணத்தின் போது தெரியும் வகையில் பெரிய வாகனங்களில் ஒளியை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் அவசியம் ஒட்டியிருக்க வேண்டும்.
