துபாயில் புத்தாண்டு பொது போக்குவரத்து இயங்கும் நேரங்கள் அறிவிப்பு

2025 புத்தாண்டை வரவேற்க துபாய் தயாராகி வருகிறது. இந்த கொண்டாட்டங்களின் போது பேருந்து, மெட்ரோ, டிராம், நீர் வழிப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தையும் சேவைகளும் இயங்கும் நேரத்தை நீட்டித்து இயக்க RTA தயார் செய்துள்ளது.

சேவை மையங்கள் மூடப்படும்:

நகர் முழுக்க RTA-வின் வாகன சோதனை மையங்கள் மற்றும் வாடிக்கையாளர் சோதனை மையங்கள், ஜனவரி 01 புத்தாண்டு அன்று  மூடப்படும், அடுத்த நாள் இவை மீண்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் மெட்ரோ:

  • செவ்வாய், 31 டிசம்பர் 2024: காலை 5:00 மணி முதல் இரவு 11:59 மணி வரை.
  • புதன்கிழமை, 1 ஜனவரி 2025: நள்ளிரவு 12:00 முதல் 11:59 மணி வரை.

துபாய் டிராம்:

  • செவ்வாய், 31 டிசம்பர் 2024: காலை 6:00 மணி முதல் இரவு 11:59 மணி வரை.
  • புதன்கிழமை, 1 ஜனவரி 2025: நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை (அடுத்த நாள்).

பேருந்து சேவைகள்:

புத்தாண்டில் விரிவான சேவை விவரங்களை அறிய S’hail செயலியை பார்க்க RTA அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சிறப்பு குறிப்பாக:

  • பேருந்து வழித்தடம் E100: டிசம்பர் 31 முதல் ஜனவரி 1 வரை அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து E100 பேருந்துகள் நிறுத்தப்படும். இவை நிறுத்தப்பட்டிருக்கும் போது பயணிகள் இபின் பதுதா நிலையத்திலிருந்து அபுதாபி செல்லும் பேருந்து
  • வழித்தடம் E101 என்ற பேருந்து சேவைகளை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • பேருந்து வழித்தடம் E102: டிசம்பர் 31 முதல் ஜனவரி 1 வரை Al Jafiliya பேருந்து நிலையத்திலிருந்து E102 பேருந்துகள் நிறுத்தப்படும். இந்த காலகட்டத்தில் பயணிகள் இபின் பதுதா பேருந்து நிலையத்திலிருந்து Shabiya Musaffah செல்லும் அதே வழியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர் வழிப் போக்குவரத்து:

நீர் டாக்ஸி

  • மரினா மால் – Bluewaters (BM3): மாலை 4:00 மணியிலிருந்து நள்ளிரவு 12:00 மணி வரை
  • On-demand services: மாலை 3:00 மணியிலிருந்து நள்ளிரவு 11:00 மணி வரை
  • மரினா மால் 1 – Marina Walk (BM1): மதியம் 12:00 மணியிலிருந்து நள்ளிரவு 11:10 மணி வரை
  • Marina Promenade – மெரினா மால் 1 (BM1): 1:50 மணி முதல் 9:45 மணி வரை.
  • Marina Terrace – Marina Walk (BM1):  1:50 மணி முதல் 9:50 மணி வரை.
  • முழு பாதை:  மாலை 3:55 மணி முதல் இரவு 9:50 மணி வரை

துபாய் பெர்ரி:

  • அல் குபைபா – துபாய் வட்டார் கெனால் (FR1): மதியம் 1:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
  • துபாய் வட்டார் கெனால் – அல் குபைபா (FR1): மதியம் 2:25 மணி முதல் மாலை 7:25 மணி வரை
  • துபாய் வட்டார் கெனால் – Bluewaters (FR2): மதியம் 1:50 மணி முதல் மாலை 6:50 மணி வரை
  • Bluewaters – மரினா மால் (FR2): மதியம் 2:55 மணி முதல் மாலை 7:55 மணி வரை
  • மரினா மால் – Bluewaters (FR2): மதியம் 1:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
  • Bluewaters – துபாய் வட்டார் கெனால் (FR2):  மதியம் 1:20 மணி முதல் மாலை 6:20 மணி வரை
  • மரினா மாலில் இருந்து சுற்றுலாப் பயணங்கள்: மாலை 4:30 மணி முதல்
  • அல் குபைபா – ஷார்ஜா அகுவாரியம் (FR5): 3:00, 5:00, 8:00, 10:00
  • ஷார்ஜா அகுவாரியம் – அல் குபைபா (FR5): 2:00, 4:00, 6:00, 9:00
  • அல் ஜடாஃப், துபாய் க்ரீக் துறைமுகம் மற்றும் துபாய் பெஸ்டிவல் சிட்டியில் இருந்து சுற்றுலாப் பயணம் (TR7): மாலை 4:00 மணி முதல் நள்ளிரவு 12:30 மணி வரை

ஆப்ரா சேவை:

  • Dubai Old Souq – பனியாஸ் (CR3): காலை 11:00 மணி முதல் இரவு 11:50 மணி வரை.
  • Al Fahidi -அல் சப்கா (CR4): காலை 11:00 மணி முதல் இரவு 11:45 மணி வரை.
  • Al Fahidi – Deira Old Souq  (CR5): காலை 11:00 மணி முதல் இரவு 11:45 மணி வரை.
  • பனியாஸ் – அல் சீஃப் (CR 6): நள்ளிரவு 11:00 மணி முதல் 12:20 மணி வரை.
  • அல் சீஃப் – Al Fahidi – Dubai Old Souq (CR7): 3:10 PM முதல் 10:55 PM வரை.
  • அல் ஜடாஃப் – துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி (BM2): காலை 7:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை.
  • அல் ஜடாஃப் – துபாய் க்ரீக் துறைமுகம் (CR11): காலை 7:15 மணி முதல் மாலை 4:00 மணி வரை.

சுற்றுலாப் பயணங்கள்:

  • அல் சீஃப், Al Fahidi மற்றும் பனியாஸ் (TR10): மாலை 4:00 மணி முதல் இரவு 10:15 மணி வரை.
  • துபாய் வட்டர் கெனால் மற்றும் ஷேக் சயீத் மரைன் நிலையம் (TR6) மாலை 4:00 மணி முதல் இரவு 10:15 மணி வரை.
  • அல் Wajeha, அல் மரசி, வணிக பே, Godolphin, ஷேக் சயீத் சாலை (DC2): 03:35 மணி முதல் 10:05 மணி வரை.
  • அல் ஜடாஃப் – Dubai Design District (DC3): மாலை 4:00 மணி முதல் 1:00 மணி வரை.
  • மெரினா மால் 1 (TR8) இல் சுற்றுப்பயணங்கள்: 4:00 PM முதல் 10:15 PM வரை.

பார்க்கிங் இலவசம்:

இது மட்டுமின்றி, துபாய் முழுக்க அடுக்குமாடி பார்க்கிங் தவிர்த்து மற்ற அனைத்தும் பொது பார்க்கிங் வசதியும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.