2026 UAE Richest Residents: பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் 10 இந்தியர்கள்!

Forbes Middle East இதழ் 2026 ஆம் ஆண்டின் ஐக்கிய அரபு அமீரகத்தின் பணக்கார குடியிருப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அமீரகத்தின் பணக்கார குடியிருப்பாளர்கள்:

உலக அளவில் பெரும் முதலீட்டாளர்களையும் செல்வந்தர்களையும் ஈர்க்கும் முக்கிய நாடாக அமீரகம் உருவெடுத்துள்ளது. அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்லாத பல உலகப் புகழ்பெற்ற பணக்காரர்கள் தற்போது அமீரகத்தை தங்களது வசிப்பிடமாகத் தேர்வு செய்துள்ளனர். இதை, ஃபோர்ப்ஸ் (Forbes) இதழ் வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான அமீரகத்தின் பணக்கார குடியிருப்பாளர்கள் பட்டியல் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மொத்தம் உள்ள 17 பணக்காரர்களில் 10 பேர் இந்தியர்கள் ஆவர். இவர்கள் வர்த்தகம், கட்டுமானம், ரியல் எஸ்டேட், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் கொடிகட்டி பறக்கிறார்கள். இந்தியர்களைத் தொடர்ந்து ரஷ்யாவைச் சேர்ந்த 3 பில்லியனர்களும், இங்கிலாந்து மற்றும் கனடாவைச் சேர்ந்த தலா 2 பில்லியனர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

1. Changpeng Zhao – கனடா 

நிகர சொத்து மதிப்பு: $110 பில்லியன் 

நிறுவனம்: Binance

2. Vinod Adani – இந்தியா 

நிகர சொத்து மதிப்பு: $20.8 பில்லியன்

நிறுவனம்: Adani Group 

3. Andrey Melnichenko & family – ரஷ்யா 

நிகர சொத்து மதிப்பு: $20.4 பில்லியன்

நிறுவனம்: EuroChem Group

4. Nik Storonsky – இங்கிலாந்து 

நிகர மதிப்பு: $18.8 பில்லியன்

நிறுவனம்: Revolut

5. Pavel Durov – ரஷ்யா 

நிகர மதிப்பு: $6.6 பில்லியன்

நிறுவனம்: Revolut

6. M.A. Yusuff Ali – இந்தியா 

நிகர மதிப்பு: $5.8 பில்லியன்

நிறுவனம்: LuLu Retail 

7. Renuka Jagtiani – இந்தியா 

நிகர மதிப்பு: $5.6 பில்லியன்

நிறுவனம்: Landmark Group

8. Ravi Pillai – இந்தியா 

நிகர மதிப்பு: $4.2 பில்லியன்

நிறுவனம்: RP Group

9. Sunny Varkey – இந்தியா 

நிகர மதிப்பு: $4 பில்லியன்

நிறுவனம்: GEMS Education

10. PNC Menon – இந்தியா 

நிகர மதிப்பு: $3.9 பில்லியன்

நிறுவனம்: Sobha Group

11. Stephan Crétier – கனடா 

நிகர மதிப்பு: $2.7 பில்லியன்

நிறுவனம்: GardaWorld

12. Kabir Mulchandani – இந்தியா 

நிகர மதிப்பு: $2.2 பில்லியன்

நிறுவனம்: FIVE Holdings

13. Shamsheer Vayalil –  இந்தியா 

நிகர மதிப்பு: $1.8 பில்லியன்

நிறுவனம்: Burjeel Holdings

14. Dhruv Sawhney – இந்தியா 

நிகர மதிப்பு: $1.6 பில்லியன்

நிறுவனம்: Triveni Group 

15. Mirwais Azizi – ஆப்கானிஸ்தான் 

நிகர மதிப்பு: $1.4 பில்லியன்

நிறுவனம்: Azizi Developments

16. Michel Litvak – ரஷ்யா 

நிகர மதிப்பு: $1.4 பில்லியன்

நிறுவனம்: OTEKO

17. Saket Burman – இந்தியா 

நிகர மதிப்பு: $1.4 பில்லியன்

நிறுவனம்: Dabur