துபாய் முதல் அபுதாபி வரை: அமீரகத்தில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 25 இடங்கள்!

துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா மற்றும் ஆகிய நகரங்களின் முக்கிய 25 சுற்றுலாத் தலங்களின் நுழைவுக் கட்டணம், இயங்கும் நேரம் மற்றும் முன்பதிவு விவரங்கள். 

பாலைவன நிலப்பரப்பைத் தனது அசாத்திய உழைப்பாலும், நவீனத் தொழில்நுட்பத்தாலும் உலகையே வியக்க வைக்கும் சொர்க்கபுரியாக மாற்றிய பெருமை அமீரகத்திற்கு உண்டு. வானளாவிய கட்டிடங்கள், பிரமாண்டமான வணிக வளாகங்கள், பழைமை மாறாத பண்பாட்டு மையங்கள், பரந்த பாலைவனச் சாகசங்கள் என ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் இங்கு தனித்துவமான அனுபவம் காத்திருக்கிறது.

துபாயின் பிரமாண்டம் முதல் அபுதாபியின் அருங்காட்சியகங்கள் வரை, அமீரகத்தில் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய 25 முக்கிய சுற்றுலாத் தலங்கள் என்னென்ன என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.

1. Burj Khalifa

கட்டணம்: AED 189 முதல் 

நேரம்: காலை 10:00 – இரவு 8:00 

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2. The Museum of the Future 

கட்டணம்: AED 169 முதல் 

நேரம்: காலை 10:00 – மாலை 7:00 

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3. Dubai Frame 

கட்டணம்: குழந்தைகள் – AED 20 | பெரியவர்கள் – AED 50 

நேரம்: காலை 8:00 – இரவு 9:00 

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

4. Ski Dubai 

கட்டணம்: AED 249 முதல் 

நேரம்: திங்கள் – வெள்ளி: காலை 10:00 – நள்ளிரவு 12:00 | சனி – ஞாயிறு: காலை 9:00 – நள்ளிரவு 12:00 

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

5. Aqua Fun 

கட்டணம்: AED 159 முதல் 

நேரம்: காலை 9:00 – மதியம் 12:00 & பிற்பகல் 3:00 – சூரிய அஸ்தமனம் வரை 

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

6. The Green Planet

கட்டணம்: AED 175

நேரம்: காலை 10:00 – மாலை 6:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

7. Dubai Aquarium & Underwater Zoo

கட்டணம்: AED 199 முதல்

நேரம்: திங்கள் – வியாழன்: காலை 11:00 – இரவு 9:00 | வெள்ளி – ஞாயிறு: காலை 10:00 – இரவு 9:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

8. Museum of Illusions

கட்டணம்: AED 80 முதல்

நேரம்: திங்கள் – வியாழன்: காலை 10:00 – இரவு 10:00 | வெள்ளி – ஞாயிறு: காலை 10:00 – இரவு 11:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

9. Arte Museum Dubai

கட்டணம்: AED 75 முதல்

நேரம்: காலை 10:00 – இரவு 10:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

10. Dubai Ice Rink

கட்டணம்: AED 130 முதல்

நேரம்: ஞாயிறு – வியாழன்: காலை 10:00 – இரவு 10:00 | வெள்ளி – சனி: காலை 10:00 – நள்ளிரவு 12:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

11. teamLab Phenomena Abu Dhabi

கட்டணம்: AED 155 முதல்

நேரம்: காலை 10:00 – இரவு 10:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

12. Louvre Abu Dhabi

கட்டணம்: AED 49 முதல்

நேரம்: செவ்வாய் – வியாழன்: காலை 10:00 – மாலை 6:30 | வெள்ளி – ஞாயிறு: காலை 10:00 – இரவு 8:30

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

13. Ferrari World Abu Dhabi 

கட்டணம்: AED 345 முதல் 

நேரம்: திங்கள் – வெள்ளி: மதியம் 12:00 – இரவு 8:00 | ஞாயிறு: காலை 11:00 – இரவு 8:00 

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

14. Qasr Al Watan

கட்டணம்: AED 65 முதல்

நேரம்: காலை 11:00 – மாலை 6:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

15. Zayed National Museum

கட்டணம்: AED 49 முதல்

நேரம்: காலை 10:00 – இரவு 8:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

16. CLYMB Abu Dhabi

கட்டணம்: AED 135 முதல்

நேரம்: மதியம் 12:00 – இரவு 9:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

17.  Snow Abu Dhabi

கட்டணம்: AED 99 முதல்

நேரம்: புதன் – சனி: காலை 10:00 – நள்ளிரவு 12:00 | ஞாயிறு – செவ்வாய்: காலை 10:00 – இரவு 10:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

18. Flipped Park RAK

கட்டணம்: AED 85 முதல்

நேரம்: திங்கள் – வியாழன்: காலை 10:00 – இரவு 10:00 | வெள்ளி – ஞாயிறு: காலை 10:00 – நள்ளிரவு 12:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

19. Suwaidi Pearl Farm RAK

கட்டணம்: AED 175 முதல்

நேரம்: காலை 9:00 – மாலை 6:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

20. National Museum of Ras Al Khaimah

கட்டணம்: AED 5 முதல்

நேரம்: செவ்வாய் – ஞாயிறு: காலை 9:00 – மாலை 6:00

முன்பதிவு: மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் 

21. Sharjah Aquarium

கட்டணம்: AED 25 முதல்

நேரம்: சனி – வியாழன்: காலை 08:00 – இரவு 08:00 | வெள்ளி: மாலை 04:00 – இரவு 08:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

22. Al Noor Island

கட்டணம்: AED 35 முதல்

நேரம்: ஞாயிறு – வியாழன்: காலை 09:00 – இரவு 11:00 | வெள்ளி – சனி: காலை 09:00 – நள்ளிரவு 12:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

23. Rain Room Sharjah

கட்டணம்: AED 25 முதல்

நேரம்: சனி – வியாழன்: காலை 09:00 – இரவு 09:00 | வெள்ளி: மாலை 04:00 – இரவு 10:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

24. Al Montazah Parks Sharjah

கட்டணம்: AED 119 முதல்

நேரம்: காலை 11:00 – இரவு 08:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

25. Mleiha National Park

கட்டணம்: AED 25 முதல்

நேரம்: ஞாயிறு – புதன்: காலை 09:00 – இரவு 07:00 | வியாழன் – சனி: காலை 09:00 – இரவு 09:00

முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்