துபாய் – அபுதாபி, துபாய் – புஜைரா எதிஹாட் ரயில் சேவை செப்டம்பர் 30 முதல் தொடக்கம்.
உள்ளடக்கம்
அமீரகத்தின் போக்குவரத்துத் துறையில் புதிய மைல்கல்லாக எதிஹாட் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அபுதாபி – புஜைரா இடையே 2026ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி தொடங்கப்பட்ட முதல் சேவைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அமீரகத்தின் முக்கிய எமிரேட்களை அதிவேகமாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் இணைக்கும் இந்த ரயில் சேவை, தற்போது துபாய் – அபுதாபி மற்றும் துபாய் – புஜைரா இடையே வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இந்த சேவைக்கான ரயில் புறப்படும் நேரங்கள் மற்றும் டிக்கெட் கட்டண விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
1. துபாய் → அபுதாபி எதிஹாட் ரயில் சேவை
| துபாய் புறப்படும் நேரம் (Departure) | அபுதாபி சென்றடையும் நேரம் (Arrival) |
| 06:14 AM | 07:18 AM |
| 07:14 AM | 08:18 AM |
| 01:14 PM | 02:18 PM |
| 05:14 PM | 06:18 PM |
| 06:14 PM | 07:18 PM |
டிக்கெட் கட்டண விவரம்
- Comfort Class (சாதாரண வகுப்பு): AED 39
- Premium Class (உயர் வகுப்பு): AED 109
2. அபுதாபி → துபாய் எதிஹாட் ரயில் சேவை
| அபுதாபிபுறப்படும் நேரம் (Departure) | துபாய் சென்றடையும் நேரம் (Arrival) |
| 06:43 AM | 07:47 AM |
| 07:43 AM | 08:47 AM |
| 12:43 PM | 01:47 PM |
| 04:43 PM | 05:47 PM |
| 05:43 PM | 06:47 PM |
டிக்கெட் கட்டண விவரம்
- Comfort Class (சாதாரண வகுப்பு): AED 39
- Premium Class (உயர் வகுப்பு): AED 109
3. துபாய் → புஜைரா எதிஹாட் ரயில் சேவை
| துபாய் புறப்படும் நேரம் (Departure) | புஜைராசென்றடையும் நேரம் (Arrival) |
| 1.57 PM | 3.07 PM |
டிக்கெட் கட்டண விவரம்
- Comfort Class (சாதாரண வகுப்பு): AED 29
- Premium Class (உயர் வகுப்பு): AED 89
4. புஜைரா → துபாய் எதிஹாட் ரயில் சேவை
| புஜைராபுறப்படும் நேரம் (Departure) | துபாய் சென்றடையும் நேரம் (Arrival) |
| 11.54 AM | 1.04 PM |
டிக்கெட் கட்டண விவரம்
- Comfort Class (சாதாரண வகுப்பு): AED 29
- Premium Class (உயர் வகுப்பு): AED 89
டிக்கெட் முன்பதிவு: https://www.etihadrail.ae/
